Chilla Chilla MP3 Song Download

Artist | Ghibran |
Type | song |
Album | Thunivu |
Year | 2022 |
Release Date | 2022-12-09 |
Duration | 3:42 |
Language | tamil |
Label | Zee Music Co. |
Play Count | 8,776,357 |
Explicit Content | No |
Download Links
Quality | Type | Action |
---|---|---|
12kbps | MP3 | |
48kbps | MP3 | |
96kbps | MP3 | |
160kbps | MP3 | |
320kbps | MP3 |
Artists
Recommended Songs
More from Artist
Lyrics
தட்டி உட்டா தாறுமாறு
அட்டி உள்ள யாரு பார்
தட்டி உட்டா தாறுமாறு
அட்டி உள்ள யாரு பார்
ஏ, தட்டி உட்டா தாறுமாறு
அட்டி உள்ள யாரு பார்
தட்டி உட்டா தாறுமாறு
அட்டி உள்ள யாரு பார்
தட்டி உட்டா தாறுமாறு
தட்டி உள்ள யாரு பார்
தட்டி உட்டா தாறுமாறு
தட்டி உள்ள யாரு பார்
இருப்பது ஒரு life அடிச்சுக்க cheers!
போனதெல்லாம் போகட்டும் டா தேவையில்லை tears!
புடிச்சத செய்யறது என்னைக்குமே mass!
தெனம் தெனம் முக்கியம் பா நம்ம inner peace!
என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கு
மனசுல போராட துணிவு இருக்கு
சுத்திப்பாரு சந்தோஷம் தான் கொட்டிக் கெடக்கு
வந்திருச்சி நம்ம காலம் ஏறிக் கலக்கு
கல்ல கண்டா நாய் Gone
உழைக்கலனா நீ Gone
Tension ஆவ time இல்ல இப்ப நம்ம game on
உள்ளுக்குள்ள fire′eh
தெரிச்சி ஓடும் fear'eh
பின்னால பேசுறவன் எல்லா கிழிஞ்ச tire′eh
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
இருப்பது ஒரு life அடிச்சுக்க cheers!
போனதெல்லாம் போகட்டும் டா தேவையில்லை tears!
புடிச்சத செய்யறது என்னைக்குமே mass!
தெனம் தெனம் முக்கியம் பா நம்ம inner peace!
வாய் உதார் வேனா மாட்டிக்காத வீணா
நம்மளோட வேல பாத்து ஊரு பேசும் தானா
நம்மன்டையே scene'ah? time வராது டா போனா
இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா எல்லா வரும் தானா
மத்தவன மட்டம் தட்டி மேல வந்து no use
கத்துறவன் கத்தட்டுமே தட்டி விடு Time pass!
வந்தா என்ன? போனா என்ன?
யாரு என்ன சொன்னா என்ன?
தக்கிட தக்கிட தக்கிட தக்
தக்கிட தக்கிட தக்கிட தக்
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
இருப்பது ஒரு life அடிச்சுக்க cheers!
போனதெல்லாம் போகட்டும் டா தேவையில்லை tears!
புடிச்சத செய்யறது என்னைக்குமே mass!
தெனம் தெனம் முக்கியம் பா நம்ம inner peace!
என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கு
மனசுல போராட துணிவு இருக்கு
சுத்திப்பாரு சந்தோஷம் தான் கொட்டிக் கெடக்கு
வந்திருச்சி நம்ம காலம் ஏறிக் கலக்கு
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
அட்டி உள்ள யாரு பார்
தட்டி உட்டா தாறுமாறு
அட்டி உள்ள யாரு பார்
ஏ, தட்டி உட்டா தாறுமாறு
அட்டி உள்ள யாரு பார்
தட்டி உட்டா தாறுமாறு
அட்டி உள்ள யாரு பார்
தட்டி உட்டா தாறுமாறு
தட்டி உள்ள யாரு பார்
தட்டி உட்டா தாறுமாறு
தட்டி உள்ள யாரு பார்
இருப்பது ஒரு life அடிச்சுக்க cheers!
போனதெல்லாம் போகட்டும் டா தேவையில்லை tears!
புடிச்சத செய்யறது என்னைக்குமே mass!
தெனம் தெனம் முக்கியம் பா நம்ம inner peace!
என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கு
மனசுல போராட துணிவு இருக்கு
சுத்திப்பாரு சந்தோஷம் தான் கொட்டிக் கெடக்கு
வந்திருச்சி நம்ம காலம் ஏறிக் கலக்கு
கல்ல கண்டா நாய் Gone
உழைக்கலனா நீ Gone
Tension ஆவ time இல்ல இப்ப நம்ம game on
உள்ளுக்குள்ள fire′eh
தெரிச்சி ஓடும் fear'eh
பின்னால பேசுறவன் எல்லா கிழிஞ்ச tire′eh
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
இருப்பது ஒரு life அடிச்சுக்க cheers!
போனதெல்லாம் போகட்டும் டா தேவையில்லை tears!
புடிச்சத செய்யறது என்னைக்குமே mass!
தெனம் தெனம் முக்கியம் பா நம்ம inner peace!
வாய் உதார் வேனா மாட்டிக்காத வீணா
நம்மளோட வேல பாத்து ஊரு பேசும் தானா
நம்மன்டையே scene'ah? time வராது டா போனா
இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா எல்லா வரும் தானா
மத்தவன மட்டம் தட்டி மேல வந்து no use
கத்துறவன் கத்தட்டுமே தட்டி விடு Time pass!
வந்தா என்ன? போனா என்ன?
யாரு என்ன சொன்னா என்ன?
தக்கிட தக்கிட தக்கிட தக்
தக்கிட தக்கிட தக்கிட தக்
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
இருப்பது ஒரு life அடிச்சுக்க cheers!
போனதெல்லாம் போகட்டும் டா தேவையில்லை tears!
புடிச்சத செய்யறது என்னைக்குமே mass!
தெனம் தெனம் முக்கியம் பா நம்ம inner peace!
என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கு
மனசுல போராட துணிவு இருக்கு
சுத்திப்பாரு சந்தோஷம் தான் கொட்டிக் கெடக்கு
வந்திருச்சி நம்ம காலம் ஏறிக் கலக்கு
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா