Kuruvi Kodancha MP3 Song Download

Artist | Ilaiyaraaja |
Type | song |
Album | Azhagi |
Year | 2001 |
Release Date | 2001-01-01 |
Duration | 4:33 |
Language | tamil |
Label | Mass Audios |
Play Count | 126,336 |
Explicit Content | No |
Download Links
Quality | Type | Action |
---|---|---|
12kbps | MP3 | |
48kbps | MP3 | |
96kbps | MP3 | |
160kbps | MP3 | |
320kbps | MP3 |
Artists
Recommended Songs
More from Artist
Lyrics
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா
குமரி பொண்ணு வெத்தலைக்கு
சுண்ணாம்பு நா தரவா
எஸ்னா எஸ்னு சொல்லு
நோவுனா நோவுனு சொல்லு
எஸ்னா எஸ்னு சொல்லு
நோவுனா நோவுனு சொல்லு
ஆஹ் ஆஹான்
ஆஹா ஆஹான்
கொத்துகிற குருவிக்கெல்லாம்
கொய்யாப்பழம் நானா
என்னுடைய வெத்தலைக்கு
சுண்ணாம்புதான் வேணா
கொஞ்சம் நீ தள்ளியே நில்லு
கொஞ்சுனா குத்திடும் முள்ளு
கொஞ்சம் நீ தள்ளியே நில்லு
கொஞ்சுனா குத்திடும் முள்ளு
கொத்துகிற குருவிக்கெல்லாம்
கொய்யாப்பழம் நானா
என்னுடைய வெத்தலைக்கு
சுண்ணாம்புதான் வேணா
முழுச்சி முழுச்சி பாக்குதடி
நீ வளக்குற ரெண்டு மொசக்குட்டி
முழிக்கிதடி
கொட்ட கொட்ட முழிக்கிதடி
வளச்சி பிடிச்சி மூச்சு முட்ட
என்ன வேட்டைகள் ஆட தூண்டுதடி
தூண்டுதடி
பிடிக்க தூண்டுதடி
உன்ன நா உள்ளவிட்டா
தட்டுகெட்டு போகுமடா
உன்னுடைய அம்பு பட்டு
மொசக்குட்டி நோகுமடா
ரொம்ப ரொம் நோகுமடா
வம்பு வந்து சேருமடா
அம்பு பட்ட காயத்த ஆத்துற
மூலிகை இல்லையடா
அடடா டா டா டா
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா
குமரி பொண்ணு வெத்தலைக்கு
சுண்ணாம்பு நா தரவா
எஸ்னா எஸ்னு சொல்லு
நோவுனா நோவுனு சொல்லு
எஸ்னா எஸ்னு சொல்லு
நோவுனா நோவுனு சொல்லு
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா
கொத்துகிற குருவிக்கெலாம்
கொய்யாப்பழம் நானா
மேலயும் கீழயும் பாக்குரியே
என் சேலைய திருடும் போக்கிரியே
பாக்குரியே
உத்து உத்து பாக்கிரியே
குடிக்க தண்ணிய கேட்டுபுட்டு
என் குடத்த இழுக்க பாக்குரியே
பாக்குரியே
நீ இழுக்க பாக்குரியே
ஊசியில குத்தி குத்தி
கிழிக்குது முன்னழகு
கிழிச்சத தச்சி தச்சி
இழுக்குது பின்னழகு
விட்டு விட்டு இழுக்குதடி
உண்டியெலாம் குலுக்குதடி
முன்னழகு நெஞ்சுல நெஞ்சுல
ராட்டினம் சுத்துதடி
அடட டா டா டா
கொத்துகிற குருவிக்கெல்லாம்
கொய்யாப்பழம் நானா
என்னுடைய வெத்தலைக்க
சுண்ணாம்புதான் வேணா
கொஞ்சம் நீ தள்ளியே நில்லு
கொஞ்சுனா குத்திடும் முள்ளு
கொஞ்சம் நீ தள்ளியே நில்லு
கொஞ்சுனா குத்திடும் முள்ளு
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா
குமரி பொண்ணு வெத்தலைக்கு
சுண்ணாம்பு நா தரவா
கொண்டு வந்து தரவா
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா
குமரி பொண்ணு வெத்தலைக்கு
சுண்ணாம்பு நா தரவா
எஸ்னா எஸ்னு சொல்லு
நோவுனா நோவுனு சொல்லு
எஸ்னா எஸ்னு சொல்லு
நோவுனா நோவுனு சொல்லு
ஆஹ் ஆஹான்
ஆஹா ஆஹான்
கொத்துகிற குருவிக்கெல்லாம்
கொய்யாப்பழம் நானா
என்னுடைய வெத்தலைக்கு
சுண்ணாம்புதான் வேணா
கொஞ்சம் நீ தள்ளியே நில்லு
கொஞ்சுனா குத்திடும் முள்ளு
கொஞ்சம் நீ தள்ளியே நில்லு
கொஞ்சுனா குத்திடும் முள்ளு
கொத்துகிற குருவிக்கெல்லாம்
கொய்யாப்பழம் நானா
என்னுடைய வெத்தலைக்கு
சுண்ணாம்புதான் வேணா
முழுச்சி முழுச்சி பாக்குதடி
நீ வளக்குற ரெண்டு மொசக்குட்டி
முழிக்கிதடி
கொட்ட கொட்ட முழிக்கிதடி
வளச்சி பிடிச்சி மூச்சு முட்ட
என்ன வேட்டைகள் ஆட தூண்டுதடி
தூண்டுதடி
பிடிக்க தூண்டுதடி
உன்ன நா உள்ளவிட்டா
தட்டுகெட்டு போகுமடா
உன்னுடைய அம்பு பட்டு
மொசக்குட்டி நோகுமடா
ரொம்ப ரொம் நோகுமடா
வம்பு வந்து சேருமடா
அம்பு பட்ட காயத்த ஆத்துற
மூலிகை இல்லையடா
அடடா டா டா டா
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா
குமரி பொண்ணு வெத்தலைக்கு
சுண்ணாம்பு நா தரவா
எஸ்னா எஸ்னு சொல்லு
நோவுனா நோவுனு சொல்லு
எஸ்னா எஸ்னு சொல்லு
நோவுனா நோவுனு சொல்லு
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா
கொத்துகிற குருவிக்கெலாம்
கொய்யாப்பழம் நானா
மேலயும் கீழயும் பாக்குரியே
என் சேலைய திருடும் போக்கிரியே
பாக்குரியே
உத்து உத்து பாக்கிரியே
குடிக்க தண்ணிய கேட்டுபுட்டு
என் குடத்த இழுக்க பாக்குரியே
பாக்குரியே
நீ இழுக்க பாக்குரியே
ஊசியில குத்தி குத்தி
கிழிக்குது முன்னழகு
கிழிச்சத தச்சி தச்சி
இழுக்குது பின்னழகு
விட்டு விட்டு இழுக்குதடி
உண்டியெலாம் குலுக்குதடி
முன்னழகு நெஞ்சுல நெஞ்சுல
ராட்டினம் சுத்துதடி
அடட டா டா டா
கொத்துகிற குருவிக்கெல்லாம்
கொய்யாப்பழம் நானா
என்னுடைய வெத்தலைக்க
சுண்ணாம்புதான் வேணா
கொஞ்சம் நீ தள்ளியே நில்லு
கொஞ்சுனா குத்திடும் முள்ளு
கொஞ்சம் நீ தள்ளியே நில்லு
கொஞ்சுனா குத்திடும் முள்ளு
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா
குமரி பொண்ணு வெத்தலைக்கு
சுண்ணாம்பு நா தரவா