Kanden Kanden MP3 Song Download

Artist | Sadhana Sargam |
Type | song |
Album | Madurey |
Year | 2004 |
Release Date | 2004-01-01 |
Duration | 4:50 |
Language | tamil |
Label | Star Music |
Play Count | 630,786 |
Explicit Content | No |
Download Links
Quality | Type | Action |
---|---|---|
12kbps | MP3 | |
48kbps | MP3 | |
96kbps | MP3 | |
160kbps | MP3 | |
320kbps | MP3 |
Artists
Recommended Songs
More from Artist
Lyrics
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர்காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன் அழகுகளை மிக அருகினிலே அவன்
இனிமைகளை தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர்காதல் நான் கொண்டேன் கொண்டேன்
நீ வளையல் அணியும் கரும்பு நான் அழகை பழகும் எறும்பு
நீ தழுவும் பொழுதில் உடும்பு நாள் முழுதும் தொடரும் குறும்பு
சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு
தொடும் போது தூறல் சிந்தும் மார்போடு
பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு பலி ஆடு நானும் இல்லை தேன்கூடு
ஒரு விழி எரிமலை மறுவிழி அடை மழை பரவசம் உயிரோடு
மேல் இமைகள் விரதம் இருக்க கீழ் இமைகள் பசியில் துடிக்க
கால் விரலில் கலைகள் வசிக்க கை விரலில் கலகம் பிறக்க
எனை மோதி போகும் தென்றல் தீ மூட்ட இமை ஓரம் கோடி மின்னல் நீர் ஊற்ற
தணியாத தாகம் உன்னை தாழ் பூட்ட கனவோடு நீயும் அங்கு போர் மீட்ட
ஜனனமும் மரணமும் பலமுறை வருமென தலையணை நினைவூட்ட

இரு விழியினிலே அவள் அழகுகளை
மிக அருகினிலே அவன் இனிமைகளை
தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன