Madras To Madurai MP3 Song Download

Artist | Kailash Kher |
Type | song |
Album | Aambala |
Year | 2015 |
Release Date | 2015-01-15 |
Duration | 4:22 |
Language | tamil |
Label | V Music-P |
Play Count | 1,830,407 |
Explicit Content | No |
Download Links
Quality | Type | Action |
---|---|---|
12kbps | MP3 | |
48kbps | MP3 | |
96kbps | MP3 | |
160kbps | MP3 | |
320kbps | MP3 |
Artists
Recommended Songs
More from Artist
Lyrics
நான் காமன் ஆன
ஆம்பள
நான் காதலிச்ச பொம்பள
கவுத்து புட்டு போனாலேன்னு
நெஞ்சம் தாங்கல
நான் காமன் ஆன
ஆம்பள
நான் காதலிச்ச பொம்பள
கவுத்து புட்டு போனாலேன்னு
நெஞ்சம் தாங்கல
நான் தினமும் ஏங்குறேன்
என் நெஞ்சுல உன்ன தாங்குறேன்
நீ பாக்காமலே போனதாலே
நொந்து சாகுறேன்
அடியே உன்
கன்னம் தக்காளி செவப்பு
அடியே என் கன்னம்
கொஞ்சம் தான் கருப்பு
இருந்தும் என் மேல
ஏன் இந்த வெறுப்பு
ஊருக்குள்ள கேட்டு
பாரு மாமன் தான்
நெருப்பு
மெட்ராஸ்-டூ-மதுரை
ஊர் எல்லாம் அதுர
மச்சான் நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற
மெட்ராஸ்-டூ-மதுரை
ஊர் எல்லாம் அதுர மச்சான்
நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற
என் போல் யாரிங்க
கட்டழகு பொம்பள
நீதான் என்னைக்கும் என்னோட
ஆம்பள
(ஆம்பள-ஆம்பள
ஆம்பள-ஆம்பள-ஆம்பள
ஆம்பள-ஆஆஆம்பள
ஆம்பள-ஆம்பள-ஆம்பள ஆம்பள
ஆம்பள-ஆம்பள-ஆஆஆம்பள)
(ஹேய்-ஹேய்-ஹேய்)
நான் வந்தேனே
பூ தந்தேனே
என் செந்தேனே
வாடி என் பொன் மானே
என் ராஜா நீ
உன் ரோஜா நான்
என் நெஞ்செல்லாம்
ஆகுதடா பேஜாரா
அடியே என்ன பாத்து இப்படியே
சொல்லுற
ரெண்டு கண்ணால
என்ன நீயும் மெல்லுற
சும்மா விட்ட நீ
ரொம்ப தான் துள்ளுற
கிட்ட வந்தாக்கா
ஏன் டா என்ன தள்ளுற
அடியே உன்
கன்னம் தக்காளி செவப்பு
அடியே என் கன்னம்
கொஞ்சம் தான் கருப்பு
இருந்தும் என் மேல
ஏன் இந்த வெறுப்பு
ஊருக்குள்ள கேட்டு
பாரு மாமன் தான்
நெருப்பு
மெட்ராஸ்-டூ-மதுரை
ஊர் எல்லாம் அதுர
மச்சான் நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற
மெட்ராஸ்-டூ-மதுரை
ஊர் எல்லாம் அதுர
மச்சான் நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற
என் போல் யாரிங்க
கட்டழகு பொம்பள
நீதான் என்னைக்கும் என்னோட
ஆம்பள
(ஆம்பள-ஆம்பள
ஆம்பள-ஆம்பள-ஆம்பள
ஆம்பள-ஆஆஆம்பள-ஆம்பள-ஆம்பள
ஆம்பள ஆம்பள
ஆம்பள-ஆம்பள-ஆஆஆம்பள)
யே உன்னால
நான் பின்னால
ஆ தன்னால
வந்தேனே-வந்தேனே
வா என் முன்னால
ஆ அவ கண்ணால
காதல் சொன்னால
என் மேல-என் மேல
ரெயினு பொழியுது
பெயினு மறையுது
ஒயின்னு கிளாசுல
என் குயிலு தெரியுது
ஆனது ஆகட்டும்
போனது போகட்டும்
காதல் சோகம்
எல்லாம் காதோடு மறையட்டும்
மெட்ராஸ்-டூ-மதுரை
ஊர் எல்லாம் அதுர
மச்சான் நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற
என் நெஞ்சு செதற
(என் நெஞ்சு-என் நெஞ்சு
என் நெஞ்சு-என் நெஞ்சு
என்-என்-என்-என்
என்-என்-என்-என்-என்-என்)
Turn it off
ஆம்பள
நான் காதலிச்ச பொம்பள
கவுத்து புட்டு போனாலேன்னு
நெஞ்சம் தாங்கல
நான் காமன் ஆன
ஆம்பள
நான் காதலிச்ச பொம்பள
கவுத்து புட்டு போனாலேன்னு
நெஞ்சம் தாங்கல
நான் தினமும் ஏங்குறேன்
என் நெஞ்சுல உன்ன தாங்குறேன்
நீ பாக்காமலே போனதாலே
நொந்து சாகுறேன்
அடியே உன்
கன்னம் தக்காளி செவப்பு
அடியே என் கன்னம்
கொஞ்சம் தான் கருப்பு
இருந்தும் என் மேல
ஏன் இந்த வெறுப்பு
ஊருக்குள்ள கேட்டு
பாரு மாமன் தான்
நெருப்பு
மெட்ராஸ்-டூ-மதுரை
ஊர் எல்லாம் அதுர
மச்சான் நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற
மெட்ராஸ்-டூ-மதுரை
ஊர் எல்லாம் அதுர மச்சான்
நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற
என் போல் யாரிங்க
கட்டழகு பொம்பள
நீதான் என்னைக்கும் என்னோட
ஆம்பள
(ஆம்பள-ஆம்பள
ஆம்பள-ஆம்பள-ஆம்பள
ஆம்பள-ஆஆஆம்பள
ஆம்பள-ஆம்பள-ஆம்பள ஆம்பள
ஆம்பள-ஆம்பள-ஆஆஆம்பள)
(ஹேய்-ஹேய்-ஹேய்)
நான் வந்தேனே
பூ தந்தேனே
என் செந்தேனே
வாடி என் பொன் மானே
என் ராஜா நீ
உன் ரோஜா நான்
என் நெஞ்செல்லாம்
ஆகுதடா பேஜாரா
அடியே என்ன பாத்து இப்படியே
சொல்லுற
ரெண்டு கண்ணால
என்ன நீயும் மெல்லுற
சும்மா விட்ட நீ
ரொம்ப தான் துள்ளுற
கிட்ட வந்தாக்கா
ஏன் டா என்ன தள்ளுற
அடியே உன்
கன்னம் தக்காளி செவப்பு
அடியே என் கன்னம்
கொஞ்சம் தான் கருப்பு
இருந்தும் என் மேல
ஏன் இந்த வெறுப்பு
ஊருக்குள்ள கேட்டு
பாரு மாமன் தான்
நெருப்பு
மெட்ராஸ்-டூ-மதுரை
ஊர் எல்லாம் அதுர
மச்சான் நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற
மெட்ராஸ்-டூ-மதுரை
ஊர் எல்லாம் அதுர
மச்சான் நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற
என் போல் யாரிங்க
கட்டழகு பொம்பள
நீதான் என்னைக்கும் என்னோட
ஆம்பள
(ஆம்பள-ஆம்பள
ஆம்பள-ஆம்பள-ஆம்பள
ஆம்பள-ஆஆஆம்பள-ஆம்பள-ஆம்பள
ஆம்பள ஆம்பள
ஆம்பள-ஆம்பள-ஆஆஆம்பள)
யே உன்னால
நான் பின்னால
ஆ தன்னால
வந்தேனே-வந்தேனே
வா என் முன்னால
ஆ அவ கண்ணால
காதல் சொன்னால
என் மேல-என் மேல
ரெயினு பொழியுது
பெயினு மறையுது
ஒயின்னு கிளாசுல
என் குயிலு தெரியுது
ஆனது ஆகட்டும்
போனது போகட்டும்
காதல் சோகம்
எல்லாம் காதோடு மறையட்டும்
மெட்ராஸ்-டூ-மதுரை
ஊர் எல்லாம் அதுர
மச்சான் நீ நடந்து வந்தா
என் நெஞ்சு செதற
என் நெஞ்சு செதற
(என் நெஞ்சு-என் நெஞ்சு
என் நெஞ்சு-என் நெஞ்சு
என்-என்-என்-என்
என்-என்-என்-என்-என்-என்)
Turn it off