Amakkalam MP3 Song Download

Artist | Asal Kolaar |
Type | song |
Album | Amakkalam from Think Originals |
Year | 2023 |
Release Date | 2023-06-27 |
Duration | 2:37 |
Language | tamil |
Label | Think Music |
Play Count | 22,056 |
Explicit Content | No |
Download Links
Quality | Type | Action |
---|---|---|
12kbps | MP3 | |
48kbps | MP3 | |
96kbps | MP3 | |
160kbps | MP3 | |
320kbps | MP3 |
Artists
Recommended Songs
More from Artist
Lyrics
ஏ என்னங்கடா
சத்துகுத்துனுங்கிரிய
கும்தாக்கா… கும்தாக்கா… கும்தாக்கா... கும்தாக்கா
ஆ போடு… ஆ போடு… ஆ போடு... ஆ போடு
ஆ அமுக்கு… ஆ அமுக்கு… ஆ அமுக்கு
ஆ ம்மமு… ஆ ம்மமு
ஏ சுக்குரன் ராகு கேது
என் ராவடி அடங்காது
நான் பொறந்தப்பவே வாலு
அது விருச்சிக ராசி தேளு
ஏ சுக்குரன் ராகு கேது
என் ராவடி அடங்காது
நான் பொறந்தப்பவே வாலு
அது விருச்சிக ராசி தேளு
ஏ அக்களம் அமக்களம்
அடாவடி அமக்களம்
ஏ அக்களம் அமக்களம்
நீ போட்டுகடா ஜமக்களம்
போங்கடா அன்னான்டா
ஏ அன்னாடி அதிரும் அடி
வண்ண வண்ண வானவெடி
ஏ அன்னாடி அதிரும் அடி
வண்ண வண்ண வானவெடி
கண்டபடி கதறவிடும்
சிங்க இத வந்து பிடி
அப்பனுக்கு தப்பு பண்ணா
வந்துடுவான் எமன்
தலைமறைவா வாழ்வதற்கு
உனக்கு தழும்பு போட்டிவேன்
எங்கவேணா சொல்லு
பயம் எள்ளவும் இல்ல
கன்டியூனசா வந்து வந்து
கொடுப்பேன் உனக்கு தொல்ல
நா பசிக்கு உலகம் பலிக்கு
நீ நரியா புலியா பலியாடா
போன ஜென்மத்துல நான்
கொல்ல நான் புறந்திருப்பேன்
போர் சங்கு கேட்டுதும் நான்
சங்க அறுத்து தின்னுருப்பேன்
அது போத தலைக்கேற
கிளம்பு அண்ணமாரப் போல
என்னத்தடா லங்கே கொலுச
ஏ சுக்குரன் ராகு கேது
என் ராவடி அடங்காது
நான் பொறந்தப்பவே வாலு
அது விருச்சிக ராசி தேளு
ஏ சுக்குரன் ராகு கேது
என் ராவடி அடங்காது
நான் பொறந்தப்பவே வாலு
அது விருச்சிக ராசி தேளு
ஏ அக்களம் அமக்களம்
அடாவடி அமக்களம்
ஏ அக்களம் அமக்களம்
நீ போட்டுகடா ஜமக்களம்
ஏ அக்களம் அமக்களம்
அடாவடி அமக்களம்
ஏ அக்களம் அமக்களம்
நீ போட்டுகடா ஜமக்களம்
கும்தாக்கா… கும்தாக்கா… கும்தாக்கா... கும்தாக்கா
ஆ போடு… ஆ போடு… ஆ போடு... ஆ போடு
ஆ அமுக்கு… ஆ அமுக்கு… ஆ அமுக்கு... ஆ அமுக்கு
ஆ ம்மமு… ஆ ம்மமு
சத்துகுத்துனுங்கிரிய
கும்தாக்கா… கும்தாக்கா… கும்தாக்கா... கும்தாக்கா
ஆ போடு… ஆ போடு… ஆ போடு... ஆ போடு
ஆ அமுக்கு… ஆ அமுக்கு… ஆ அமுக்கு
ஆ ம்மமு… ஆ ம்மமு
ஏ சுக்குரன் ராகு கேது
என் ராவடி அடங்காது
நான் பொறந்தப்பவே வாலு
அது விருச்சிக ராசி தேளு
ஏ சுக்குரன் ராகு கேது
என் ராவடி அடங்காது
நான் பொறந்தப்பவே வாலு
அது விருச்சிக ராசி தேளு
ஏ அக்களம் அமக்களம்
அடாவடி அமக்களம்
ஏ அக்களம் அமக்களம்
நீ போட்டுகடா ஜமக்களம்
போங்கடா அன்னான்டா
ஏ அன்னாடி அதிரும் அடி
வண்ண வண்ண வானவெடி
ஏ அன்னாடி அதிரும் அடி
வண்ண வண்ண வானவெடி
கண்டபடி கதறவிடும்
சிங்க இத வந்து பிடி
அப்பனுக்கு தப்பு பண்ணா
வந்துடுவான் எமன்
தலைமறைவா வாழ்வதற்கு
உனக்கு தழும்பு போட்டிவேன்
எங்கவேணா சொல்லு
பயம் எள்ளவும் இல்ல
கன்டியூனசா வந்து வந்து
கொடுப்பேன் உனக்கு தொல்ல
நா பசிக்கு உலகம் பலிக்கு
நீ நரியா புலியா பலியாடா
போன ஜென்மத்துல நான்
கொல்ல நான் புறந்திருப்பேன்
போர் சங்கு கேட்டுதும் நான்
சங்க அறுத்து தின்னுருப்பேன்
அது போத தலைக்கேற
கிளம்பு அண்ணமாரப் போல
என்னத்தடா லங்கே கொலுச
ஏ சுக்குரன் ராகு கேது
என் ராவடி அடங்காது
நான் பொறந்தப்பவே வாலு
அது விருச்சிக ராசி தேளு
ஏ சுக்குரன் ராகு கேது
என் ராவடி அடங்காது
நான் பொறந்தப்பவே வாலு
அது விருச்சிக ராசி தேளு
ஏ அக்களம் அமக்களம்
அடாவடி அமக்களம்
ஏ அக்களம் அமக்களம்
நீ போட்டுகடா ஜமக்களம்
ஏ அக்களம் அமக்களம்
அடாவடி அமக்களம்
ஏ அக்களம் அமக்களம்
நீ போட்டுகடா ஜமக்களம்
கும்தாக்கா… கும்தாக்கா… கும்தாக்கா... கும்தாக்கா
ஆ போடு… ஆ போடு… ஆ போடு... ஆ போடு
ஆ அமுக்கு… ஆ அமுக்கு… ஆ அமுக்கு... ஆ அமுக்கு
ஆ ம்மமு… ஆ ம்மமு