Ammadi Aathadi MP3 Song Download

Artist | Silambarasan TR |
Type | song |
Album | Vallavan |
Year | 2006 |
Release Date | 2006-06-01 |
Duration | 5:29 |
Language | tamil |
Label | Sony Music / Eros Now Music |
Play Count | 2,685,604 |
Explicit Content | No |
Download Links
Quality | Type | Action |
---|---|---|
12kbps | MP3 | |
48kbps | MP3 | |
96kbps | MP3 | |
160kbps | MP3 | |
320kbps | MP3 |
Artists
Recommended Songs
More from Artist
Lyrics
யம்மாடி ஆத்தாடி
உன்னை எனக்கு தரியாடி
நீ பாதி நான் பாதி
அட சேர்ந்துபுட்டா சிவன் ஜாதி
அரைச்ச மாவை அரைப்போமா
துவைச்ச துணிய துவைப்போமா
ராமன் கதைய கேப்போமா
வில்லை வளைச்சு பாப்போமா
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா
ஹைய் யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா
யம்மாடி அய்யோ ஆத்தாடி
உன்னை எனக்கு தரியாடி
ஹொய் நான் தான்டா முதலாளி
நீ தான் எனக்கு தொழிலாளி
மச்சான் மின்னும் நட்சத்திரம்
நீ எண்ணிப் பாத்தா எண்ணிப் பாத்தா
வெட்கம் வரும்
வெக்க வேணும் இல்லறத்த
அடிச்சிப்புட்டா உடைச்சிப்புட்டா
சொர்க்கம் வரும்
நேத்து வரை நேத்து வரை
நீயும் தான் நானும் தான் ஒட்டவில்லை
வாழும் வரை வாழும் வரை
நீயும் தான் நானும் தான் ரெட்டைப் புள்ளை
வயசுப் பையன் மூச்சுடி
அடப் பட்ட இடம் பூச்செடி
உன்னைப் போல என்னைப் போல
காதலிக்க யாருமில்லை
நல்லவனே வல்லவனே
வாழவைக்க வந்தவனே
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா
அய்யோ
அய்யோ
ஆதாரமா அவதாரமா
ஆயிப்புட்ட நெஞ்சுக்குள்ள
ம்-ம் உன்னை விட்டா என்னை விடும்
உயிர் தானம்மா உள்ளுக்குள்ள
உன் வாசம் தான் என் மூச்சில் வீசும்
உயிருக்குள் உயிர் வாழுது
நம் பேரைத்தான் ஊரெல்லாம் பேசும்
பூமிக்கும் மொழியானது
நீ தான்டா நீ தான்டா ஜல்லிக்கட்டு
முடிஞ்சாக்கா என்னை முட்டு
பூவுக்கும் வேருக்கும் மல்லுக்கட்டு
என்னோட bet′u கட்டு டு-டு
யம்மம்மா யம்மம்மா யம்மம்மா யம்மம்மா
யம்மம்மா யம்மம்மா யம்மம்மா
ஹேய் யம்மா யம்மா யம்மா
ஹேய் யம்மா யம்மா யம்மா
ஹேய் யம்மா யம்மா யம்மா
யம்மம்மம்மா
யம்மாடி ஆத்தாடி
உன்னை உன்னை எனக்கு தரியாடி
நீ பாதி நான் பாதி
சேர்ந்துபுட்டா சிவன் சிவன் ஜாதி
அரைச்ச மாவை அரைப்போமா
துவைச்ச துணிய துவைப்போமா
ராமன் கதைய கேப்போமா
வில்லை வளைச்சு பாப்போமா
யே-யம்மா யே-யம்மா யே-யம்மா
ஓ-யம்மா யே-யம்மா யே-யம்மா
ஐ-யம்மம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மம்மா
என்னய்யா பாட்டை நிறுத்திட்டீங்க
பட்டையக் கிளப்பு
Thanks'u paa
உன்னை எனக்கு தரியாடி
நீ பாதி நான் பாதி
அட சேர்ந்துபுட்டா சிவன் ஜாதி
அரைச்ச மாவை அரைப்போமா
துவைச்ச துணிய துவைப்போமா
ராமன் கதைய கேப்போமா
வில்லை வளைச்சு பாப்போமா
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா
ஹைய் யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா
யம்மாடி அய்யோ ஆத்தாடி
உன்னை எனக்கு தரியாடி
ஹொய் நான் தான்டா முதலாளி
நீ தான் எனக்கு தொழிலாளி
மச்சான் மின்னும் நட்சத்திரம்
நீ எண்ணிப் பாத்தா எண்ணிப் பாத்தா
வெட்கம் வரும்
வெக்க வேணும் இல்லறத்த
அடிச்சிப்புட்டா உடைச்சிப்புட்டா
சொர்க்கம் வரும்
நேத்து வரை நேத்து வரை
நீயும் தான் நானும் தான் ஒட்டவில்லை
வாழும் வரை வாழும் வரை
நீயும் தான் நானும் தான் ரெட்டைப் புள்ளை
வயசுப் பையன் மூச்சுடி
அடப் பட்ட இடம் பூச்செடி
உன்னைப் போல என்னைப் போல
காதலிக்க யாருமில்லை
நல்லவனே வல்லவனே
வாழவைக்க வந்தவனே
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா
அய்யோ
அய்யோ
ஆதாரமா அவதாரமா
ஆயிப்புட்ட நெஞ்சுக்குள்ள
ம்-ம் உன்னை விட்டா என்னை விடும்
உயிர் தானம்மா உள்ளுக்குள்ள
உன் வாசம் தான் என் மூச்சில் வீசும்
உயிருக்குள் உயிர் வாழுது
நம் பேரைத்தான் ஊரெல்லாம் பேசும்
பூமிக்கும் மொழியானது
நீ தான்டா நீ தான்டா ஜல்லிக்கட்டு
முடிஞ்சாக்கா என்னை முட்டு
பூவுக்கும் வேருக்கும் மல்லுக்கட்டு
என்னோட bet′u கட்டு டு-டு
யம்மம்மா யம்மம்மா யம்மம்மா யம்மம்மா
யம்மம்மா யம்மம்மா யம்மம்மா
ஹேய் யம்மா யம்மா யம்மா
ஹேய் யம்மா யம்மா யம்மா
ஹேய் யம்மா யம்மா யம்மா
யம்மம்மம்மா
யம்மாடி ஆத்தாடி
உன்னை உன்னை எனக்கு தரியாடி
நீ பாதி நான் பாதி
சேர்ந்துபுட்டா சிவன் சிவன் ஜாதி
அரைச்ச மாவை அரைப்போமா
துவைச்ச துணிய துவைப்போமா
ராமன் கதைய கேப்போமா
வில்லை வளைச்சு பாப்போமா
யே-யம்மா யே-யம்மா யே-யம்மா
ஓ-யம்மா யே-யம்மா யே-யம்மா
ஐ-யம்மம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மம்மா
என்னய்யா பாட்டை நிறுத்திட்டீங்க
பட்டையக் கிளப்பு
Thanks'u paa