Thooya MP3 Song Download

Artist | Simon K. King |
Type | song |
Album | Rajabheema |
Year | 2019 |
Release Date | 2019-03-29 |
Duration | 4:26 |
Language | tamil |
Label | Think Music |
Play Count | 282,666 |
Explicit Content | No |
Download Links
Quality | Type | Action |
---|---|---|
12kbps | MP3 | |
48kbps | MP3 | |
96kbps | MP3 | |
160kbps | MP3 | |
320kbps | MP3 |
Artists
Recommended Songs
More from Artist
Lyrics
தூயா துணையாய் நீ வருவாயா?
தேயா வளர்காதல் தருவாயா?
பார்வை முதற்பாவை கொண்டு என்னை
வருங்காலம் முழுதும் நீ காண்பாயா?
வருடங்கள் மாறும்
நிமிடங்கள் மாறும்
ஒரு பொழுதும் நீ மாறாதே
புது புது புது வார்த்தை நீ பேசாதே
வித வித வித வாசம் நீ வீசாதே
தினம் தினம் தினம் ஒரு வண்ணம் நீ பூசாதே
உன்னை போலே இரு
நீ மாறாதே
தூயா துயிலாய் நீ தொடர்வாயா?
ஓயா அலை போல தொடுவாயா?
மாறா வளர்காதல் முறனன்றோ
மாற்றம் அழகென்றால் விடுவாயா?
உறைந்திடும் ஆழி
முறையல்ல தோழி
சிறையினில் காதல் பூட்டாதே
புது புது புது வார்த்தைகள் நான் பேச
வித வித வித வாசங்கள் நீ வீச
தினம் தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச
மாறும் காதல் கண்டு
நீ கண் கூச
கண் கூச
நிலா வீழும் வானம் போல
கிழிந்திடும் மேகம் போல
மழை விழும் பூமி போல
நனைந்திடும் காட்டை போல
குளிர்ந்திடும் பூக்கள் போல
எரிந்திடும் வேர்கள் போல
உறைந்திடும் காதல் போல
மறைந்திடும் ஞானம் போல
குளிர் வெயில் மாறும்
பனிப்புயல் மாறும்
சிறுதுகளும் நீ மாறாதே
புது புது புது வார்த்தைகள் நான் பேச
வித வித வித வாசங்கள் நீ வீச
தினம் தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச
உன்னை போல இரு
நீ மாறாதே
தூயா துயிலாய் நீ தொடர்வாயா?
ஓயா அலை போல தொடுவாயா?
மாறா வளர்காதல் முறனன்றோ?
மாற்றம் அழகென்றால் விடுவாயா?
வருடங்கள் மாறும்
நிமிடங்கள் மாறும்
ஒரு பொழுதும் நீ மாறாதே
ஓ... புது புது புது வார்த்தைகள் நான் பேச
வித வித வித வாசங்கள் நீ வீச
தினம் தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச
மாறும் காதல் கண்டு
கண் கூச
கண் கூச
தேயா வளர்காதல் தருவாயா?
பார்வை முதற்பாவை கொண்டு என்னை
வருங்காலம் முழுதும் நீ காண்பாயா?
வருடங்கள் மாறும்
நிமிடங்கள் மாறும்
ஒரு பொழுதும் நீ மாறாதே
புது புது புது வார்த்தை நீ பேசாதே
வித வித வித வாசம் நீ வீசாதே
தினம் தினம் தினம் ஒரு வண்ணம் நீ பூசாதே
உன்னை போலே இரு
நீ மாறாதே
தூயா துயிலாய் நீ தொடர்வாயா?
ஓயா அலை போல தொடுவாயா?
மாறா வளர்காதல் முறனன்றோ
மாற்றம் அழகென்றால் விடுவாயா?
உறைந்திடும் ஆழி
முறையல்ல தோழி
சிறையினில் காதல் பூட்டாதே
புது புது புது வார்த்தைகள் நான் பேச
வித வித வித வாசங்கள் நீ வீச
தினம் தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச
மாறும் காதல் கண்டு
நீ கண் கூச
கண் கூச
நிலா வீழும் வானம் போல
கிழிந்திடும் மேகம் போல
மழை விழும் பூமி போல
நனைந்திடும் காட்டை போல
குளிர்ந்திடும் பூக்கள் போல
எரிந்திடும் வேர்கள் போல
உறைந்திடும் காதல் போல
மறைந்திடும் ஞானம் போல
குளிர் வெயில் மாறும்
பனிப்புயல் மாறும்
சிறுதுகளும் நீ மாறாதே
புது புது புது வார்த்தைகள் நான் பேச
வித வித வித வாசங்கள் நீ வீச
தினம் தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச
உன்னை போல இரு
நீ மாறாதே
தூயா துயிலாய் நீ தொடர்வாயா?
ஓயா அலை போல தொடுவாயா?
மாறா வளர்காதல் முறனன்றோ?
மாற்றம் அழகென்றால் விடுவாயா?
வருடங்கள் மாறும்
நிமிடங்கள் மாறும்
ஒரு பொழுதும் நீ மாறாதே
ஓ... புது புது புது வார்த்தைகள் நான் பேச
வித வித வித வாசங்கள் நீ வீச
தினம் தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச
மாறும் காதல் கண்டு
கண் கூச
கண் கூச