Unne Nenachaen (From Naam Series) MP3 Song Download

Artist | Stephen Zechariah |
Type | song |
Album | Unne Nenachaen (From Naam Series) |
Year | 2021 |
Release Date | 2021-02-15 |
Duration | 4:50 |
Language | tamil |
Label | Stephen Zechariah International |
Play Count | 816,626 |
Explicit Content | No |
Download Links
Quality | Type | Action |
---|---|---|
12kbps | MP3 | |
48kbps | MP3 | |
96kbps | MP3 | |
160kbps | MP3 | |
320kbps | MP3 |
Artists
Recommended Songs
More from Artist
Lyrics
உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
உன்னை நென உன்னை நெனச்சேன்
ஓ என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
நான் போகும் வழியெல்லாம் நீதானடி
மனம் கேட்க்கும் ஆசை மொத்தம் தருவாயோ நீ
விழிகளில் வழிந்தோடும் கண்ணீர் துளி
என் உயிருக்கு உயிரான நீ
நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
உனக்காக காத்திருப்பேனே
எனைத் தேடி வருவாயா
உனைச் சேர ஏங்குது மனசு
இடம் ஒன்று தருவாயா
உனக்காக காத்திருப்பேனே
எனைத் தேடி வருவாயா
உனைச் சேர ஏங்குது மனசு
இடம் ஒன்று தருவாயா
இந்த கணம் மனம் தினம்
உன்னை நினைத்துடுதே உன் வாசம்
மனம் திரும்பியும்
எனை விட்டு விலகியதேனோ
மனசுக்குள்ள
மனசுக்குள்ள
நீதான் புள்ள
நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
உன் கூடவே
இது வலிச்சாலும்
என்னை செதைச்சாலும்
நீதான் புள்ள நீதான் புள்ள
நீதான் புள்ள... நீ... தான் புள்ள
என் நெஞ்சுக்குள்ள..
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
உன்னை நென உன்னை நெனச்சேன்
ஓ என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
நான் போகும் வழியெல்லாம் நீதானடி
மனம் கேட்க்கும் ஆசை மொத்தம் தருவாயோ நீ
விழிகளில் வழிந்தோடும் கண்ணீர் துளி
என் உயிருக்கு உயிரான நீ
நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
உனக்காக காத்திருப்பேனே
எனைத் தேடி வருவாயா
உனைச் சேர ஏங்குது மனசு
இடம் ஒன்று தருவாயா
உனக்காக காத்திருப்பேனே
எனைத் தேடி வருவாயா
உனைச் சேர ஏங்குது மனசு
இடம் ஒன்று தருவாயா
இந்த கணம் மனம் தினம்
உன்னை நினைத்துடுதே உன் வாசம்
மனம் திரும்பியும்
எனை விட்டு விலகியதேனோ
மனசுக்குள்ள
மனசுக்குள்ள
நீதான் புள்ள
நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
உன் கூடவே
இது வலிச்சாலும்
என்னை செதைச்சாலும்
நீதான் புள்ள நீதான் புள்ள
நீதான் புள்ள... நீ... தான் புள்ள
என் நெஞ்சுக்குள்ள..